உள்ளூர் செய்திகள்

காந்தி நினைவு நாள்

புதுச்சேரி : என்.ஆர்.காங்., தலைமை அலுவலகத்தில், காந்தி நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. முதல்வர் ரங்க சாமி, காந்தி உருவப்படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினார். மாநில நிர்வாகிகள் ஜெயபால், வேல்முருகன், கோதண்டராமன், ஜவஹர், துணை சபாநாயகர் ராஜவேலு, அரசு கொறடா ஆறுமுகம், மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை