உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிமென்ட் சாலை பணி துவக்கி வைப்பு 

சிமென்ட் சாலை பணி துவக்கி வைப்பு 

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நெசவாளர் குடியிருப்பில், தொகுதி எம்.எல்.ஏ., நிதி 48 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இப்பணிக்கான பூமி பூஜை நடந்தது. துணை சபாநாயகர் ராஜவேலு பணியினை பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில், நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவிப்பொறியாளர் ராமலிங்கேஸ்வர ராவ்,நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், இளநிலைப் பொறியாளர்கள் மாணிக்கசாமி, அய்யப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை