உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்

கூட்டுறவுத்துறை தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவக்கம்

புதுச்சேரி: புதுச்சேரி அரசு கூட்டுறவுத்துறை ஜூனியர்இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வுக்கான சிறப்பு பயிற்சி துவங்கப்பட்டுள்ளது.புதுச்சேரி வி.ஐ.இ.டி., விநாயக இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி பயிற்சி மையத்தில், இந்த சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. தேர்வர்ருக்கு தேவையான வழிகாட்டுதல்கள், மற்றும் சிறப்பு பயிற்சி வகுப்புக்கள் தேர்விற்கான கையேடு, மாதிரி வினாத்தாள்கள், அனுபவமிக்க பேராசிரியர்கள் கொண்டு வழங்கப்படுகிறது.புதுச்சேரிஉதவியாளர் நேரடி பதவிக்கான தேர்விற்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் வரும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட உள்ளது என, மையத்தின் இயக்குனர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.மேலும், விபரங்களுக்கு 9894297454 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை