மேலும் செய்திகள்
மொபைலுக்காக நட்பாக பழகியவரை கொலை செய்த இருவர் கைது
11 hour(s) ago
நிதி மேலாண்மையில் மீறல் நடவடிக்கை எடுக்க வலியறுத்தல்
11 hour(s) ago
முதியவரிடம் ரூ.1.10 லட்சம் மோசடி
11 hour(s) ago
புதுச்சேரி: புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில் தில்லானா, தில்லானா மெகா இசை கச்சேரி நிகழ்ச்சி, நாளை 2ம் தேதி நடக்கிறது.புதுச்சேரி சுற்றுலாத் துறை சார்பில், தில்லானா தில்லானா மெகா இசை கச்சேரி நிகழ்ச்சி, நாளை 2ம் தேதி பழைய துறைமுக வளாகத்தில் மாலை 6:00 மணிக்கு நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில், லக்ஷ்மன் ஸ்ருதி இசை குழுவுடன் இணைந்து பிரபல பாடகர் மனோ மற்றும் இசை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இதற்கு அனுமதி இலவசம் இந்நிகழ்ச்சியை, பாண்டி ராம் சில்க்ஸ், தங்க மாளிகை, தினமலர், யூ அண்ட் மீ மீடியாஸ், பிஆர்டி 70 இணைந்து வழங்குகின்றனர். ஏற்பாடுகளை யாக்டோ ஈவென்ட் செய்துள்ளது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago