மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
14 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
14 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
14 hour(s) ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
14 hour(s) ago
புதுச்சேரி : ஜனாதிபதி திரவுபதி முர்முவை புதுச்சேரி கவர்னர் மரியாதை நிமித்தமாக, சந்தித்து பேசினார்.புதுச்சேரி கவர்னராக பதவியேற்ற கைலாஷ்நாதன், முதன் முறையாக அரசு முறைப்பயணமாக, டில்லி சென்றார்.அவர், நேற்று ஜனாதிபதி திரவுபதி முர்முவை சந்தித்து பேசினார்.மேலும், துணை ஜனாதிபடி ஜெக்தீப் தன்கர், உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, புதுச்சேரி மாநில வளர்ச்சித் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago
14 hour(s) ago