உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராமர் கோவில் கும்பாபிேஷகம்; 22ல் புதுச்சேரிக்கு பொது விடுமுறை

ராமர் கோவில் கும்பாபிேஷகம்; 22ல் புதுச்சேரிக்கு பொது விடுமுறை

புதுச்சேரி : அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் 22ம் தேதி புதுச்சேரியில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரபிரதேசம் அயோத்தியில் புதிதாக கட்டியுள்ள பிரமாண்ட ராமர் கோவில் கும்பாபி ேஷகம் வரும் 22ம் தேதி நடக்கிறது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மத்திய அரசு அலுவலகங்களுக்கு, அன்று அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கும்பாபிேஷக விழாவையொட்டி, வரும் 22ம் தேதி புதுச்சேரி மாநிலத்திற்கு பொதுவிடுமுறை விடப்படுவதாக, முதல்வர் ரங்கசாமி நேற்று அறிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை