மேலும் செய்திகள்
தீயணைப்பு வீரர்களுக்கு பணி ஆணை வழங்கல்
3 hour(s) ago
பெண்களை கேலி செய்த மேற்கு வங்க வாலிபர் கைது
3 hour(s) ago | 1
திருமண உதவித்தொகை பயனாளிகளுக்கு வழங்கல்
3 hour(s) ago
இந்திய கம்யூ., நகர குழு கூட்டம்
3 hour(s) ago
புதுச்சேரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.துறை இயக்குனர் இளங்கோவன் தலைமை தாங்கி, அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். பின் ஊழியர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். விழாவில் முதுநிலை கண்காணிப்பாளர் நெடுஞ்செழியன், கண்காணிப்பாளர்கள் வேல்முருகன் லேபாஸ், பழனி, கதிரவன், செல்வமணி மற்றும் ஆய்வாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
3 hour(s) ago
3 hour(s) ago | 1
3 hour(s) ago
3 hour(s) ago