உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சாரதாம்பாள் கோவிலில்  வரலட்சு நோன்பு வழிபாடு

சாரதாம்பாள் கோவிலில்  வரலட்சு நோன்பு வழிபாடு

புதுச்சேரி: எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் வரலட்சுமி நோன்பையொட்டி நேற்று பக்தர்களுக்கு வளையல் பிரசாதமாக வழங்கப்பட்டது. புதுச்சேரி, எல்லைப்பிள்ளைசாவடி சாராதாம்பாள் கோவிலில் வரலட்சு நோன்பு வழிபாடு நேற்று நடந்தது. காலை 6:00 மணிக்கு கலச ஸ்தபனத்துடன் துவங்கிய நிகழ்ச்சி, தொடர்ந்து, சிறப்பு அபிேஷகம், சகஸ்கரநாம அர்ச்சனை, தீபாராதனை நடந்தது. ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தொடர்ந்து, நிகழ்ச்சியில் நோன்பு மேற்கொண்டவர்களுக்கு கோவில் சார்பில் வளையல் மற்றும் பிரசதாம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை