மேலும் செய்திகள்
உலக விளையாட்டு செய்திகள்
03-Oct-2025
வெள்ளி வென்றார் தரம்பிர்: உலக பாரா தடகளத்தில்
02-Oct-2025
உலக விளையாட்டு செய்திகள்
02-Oct-2025
அம்மான்: உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியாவின் ஆதித்தி, நேஹா உட்பட 4 வீராங்கனைகள் முன்னேறினார்.உலக ஜூனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் (17 வயதுக்குட்பட்ட) போட்டி ஜோர்டானில் நடக்கிறது.பெண்களுக்கான பிரீஸ்டைல் போட்டி நடந்தது. 43 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஆதித்தி குமாரி, 8-2 என ரஷ்யாவின் அலெக்சாண்ட்ராவை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் நேஹா, 8-4 என கஜகஸ்தானின் அனாவை சாய்த்தார். 73 கிலோ பிரிவில் இந்தியாவின் மான்சி, 65 கிலோ பிரிவில் இந்தியாவின் புல்கிட், பைனலுக்கு முன்னேறினர். ரோனக் வெண்கலம்ஆண்களுக்கான கிரிகோ ரோமன், 110 கிலோ பிரிவில் இந்தியாவின் ரோனக் தாஹியா களமிறங்கினார். அரையிறுதியில் ரோனக், ஹங்கேரியின் ஜோல்டன் சகோ விடம் 0-2 என தோற்றார். பின், துருக்கியின் எம்ருல்லாவை 6-1 என வென்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். 51 கிலோ பிரிவில் இந்திய வீரர் சைனத் பார்த்தி, வெண்கலப் பதக்கத்துக்கான 'ரெப்பிசாஜ்' சுற்றில் களமிங்கினார். இதில் கஜகஸ்தானின் எராசிலை வென்று வெண்கலம் கைப்பற்றினார்.
03-Oct-2025
02-Oct-2025
02-Oct-2025