உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விவேகானந்தா பள்ளியில் விளையாட்டு விழா

விவேகானந்தா பள்ளியில் விளையாட்டு விழா

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் உள்ள விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி ஆண்டு விளையாட்டு விழா, நேற்று முன்தினம், பள்ளி வளாகத்தில் நடந்தது.இதில், பள்ளி தாளாளர் லோகராஜ் முன்னிலை வகித்தார். பள்ளியின் தலைமை முதல்வர் திலகவதி மற்றும் சிறப்பு விருந்தினர் நடராஜன் ஐ.ஆர்.எஸ்., அவர்கள் பரிசு வழங்கினார். மாணவ - மாணவியருக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளை கராத்தே மாஸ்டர் சந்திரன் தொடங்கி வைத்தார்.பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது. பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் திலீபன், விருமாண்டி உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை