உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 16 இன்ஸ்.,கள் பணியிட மாற்றம்

16 இன்ஸ்.,கள் பணியிட மாற்றம்

செங்கல்பட்டு : செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில், லோக்சபா தேர்தலுக்கு பின், 16 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் செய்து, எஸ்.பி., சாய் பிரணீத், நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை