உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விளம்பர பேனர்களால் அபாயம்

விளம்பர பேனர்களால் அபாயம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கத்தில் சிறுசேரி சாலை, தாழம்பூர் சாலை, வண்டலுார்- - கேளம்பாக்கம் சாலை செல்கிறது. பிரதான சாலை மற்றும் மின்கம்பங்கள் என, வாகன ஓட்டிகளைகவரும் வகையில், பிரமாண்டமாக விளம்பரபதாகைகள் அமைக்கப்பட்டு வருவதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மேலும், மழை காலத்தில் சரிந்து விழுந்து விபத்து ஏற்படுத்தும் சூழலும் உள்ளது. இதுதொடர்பாக, அப்பகுதி வாசிகள் திருப்போரூர் பி.டி.ஓ., அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ