உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / காட்டுப் பன்றியால் பாதிப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

காட்டுப் பன்றியால் பாதிப்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, விவசாய நிலங்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தக்கோரி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினர், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.செங்கல்பட்டு மாவட்ட தமிழ்நாடுவிவசாய சங்கம்சார்பில், விவசாயநிலங்களை அழிக்கும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்தவேண்டும்.இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கக்கோரி, மாவட்ட தலைவர் ஹரிகிருஷ்ணன்தலைமையில்,கலெக்டர் அலுவலகம் அருகில், நேற்றுஆர்ப்பாட்டம்நடந்தது.அதன்பின், காட்டுப்பன்றிகளை கட்டுப் படுத்த, மாவட்டநிர்வாகமும், வனத்துறையும் நடவடிக்கை எடுக்கக்கோரி,கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி