உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அச்சிறுபாக்கம் சாலையில் மண் குவியலால் அச்சம்

அச்சிறுபாக்கம் சாலையில் மண் குவியலால் அச்சம்

அச்சிறுபாக்கம்:சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அச்சிறுபாக்கம் பகுதியின் புறவழிச்சாலையோரம் அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மேம்பாலத்தின் இறக்கத்தில் மண் குவியல் உள்ளது.புறவழிச்சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள், தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில் உள்ள மண் குவியலால், மண் துாசு பறந்து, வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர் உடனடியாக மண் குவியலை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி