உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / படகு கவிழ்ந்து மீனவர் பலி

படகு கவிழ்ந்து மீனவர் பலி

மாமல்லபுரம்:மாமல்லபுரம் அடுத்த புதிய கல்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு, 37. மீனவர். நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, மைத்துனர் தினேஷிற்கு சொந்தமான பைபர் படகில், தினேஷ், கதிரவன் ஆகியோருடன், மீன் பிடிக்க சென்றார். இரவு 9:30 மணிக்கு, கரைக்கு திரும்பி கொண்டிருந்தபோது, கடல் சீற்றத்தில் படகு கவிழ்ந்தது. அதன் அடியில் சிக்கிய பாபு உயிரிழந்தார்.தினேஷ் அளித்த புகாரின்படி, மாமல்லபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை