உள்ளூர் செய்திகள்

மொபைல் போன் பறிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த படூர் ஓ.எம்.ஆர்., சாலையில் உள்ள தனியார் கல்லுாரி எதிரே கோகுல், 25, என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர், கடையில் பொருட்கள் வாங்குவது போல் பேச்சு கொடுத்துள்ளார்.பின், சிறிது நேரத்தில் கடைக்காரரை தாக்கி அவரிடமிருந்த மொபைல்போன் மற்றும் 7,000 ரூபாயை பறித்து விட்டு தப்பியோடினார்.இதுகுறித்து, கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் கோகுல் புகார் அளித்தார். புகாரின்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி