உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரூ.1.30 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

ரூ.1.30 கோடி தங்கம் ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை, தென்மேற்கு ஆசிய நாடான குவைத்தில் இருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம் நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு, சென்னை விமான நிலையம் வந்தது.அந்த விமானத்தில் வந்த பயணி ஒருவர் மீது, சுங்க அதிகாரிகளுக்குசந்தேகம் வந்தது. அதிகாரிகள் அவரை தடுத்து சோதனை மேற்கொண்டனர். இதில், இடுப்பு பகுதியில் தனி பெல்ட் அணிந்து தங்க கட்டிகள் கடத்தி வந்தது உறுதியானது.தொடர் விசாரனையில், கடத்தி வரப்பட்ட தங்கத்தின் எடை 2.4 கிலோ; மதிப்பு 1.30 கோடி ரூபாய். சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை