உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர் - கோவளம் சிற்றுந்து இயக்க வலியுறுத்தல்

திருப்போரூர் | ; ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் இ.சி.ஆர்., சாலையை இணைத்து, திருப்போரூர் -- நெம்மேலி இடையே, 6 கோடி ரூபாயில், பகிங்ஹாம் கால்வாயின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டது. இப்பகுதியில், நெம்மேலியில் அரசு கல்லுாரி இருப்பதால், மாணவர்களின் போக்குவரத்தும் அதிகரித்துள்ளது. வளர்ச்சியடையும் முக்கிய பகுதியாக இருந்தும், இத்தடத்தில் எந்தவித அரசு பேருந்து வசதியும் இல்லை. எனவே, திருப்போரூரிலிருந்து - நெம்மேலி சாலை வழியாக, கோவளத்திற்கு சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை