உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

பாலுார் அருகில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு

மறைமலை நகர்:பாலுார் அடுத்த மேலச்சேரி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் உதயகுமாரி, 65. மேலச்சேரியில் காஞ்சிபுரம் - - செங்கல்பட்டு சாலையில் உணவகம் நடத்தி வருகிறார்.நேற்று காலை, உதயகுமாரி உணவகத்தில் வேலை பார்த்து வந்த போது, 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், உணவகத்தின் உள்ளே புகுந்து, மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார்.இது குறித்து, மூதாட்டி அளித்த புகாரின்படி, பாலுார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை