உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு: புகார் பெட்டி; காயரம்பேடில் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி

செங்கல்பட்டு: புகார் பெட்டி; காயரம்பேடில் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி

காயரம்பேடில் சாலை படுமோசம் வாகன ஓட்டிகள் அவதி

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், காயரம்பேடு ஊராட்சி நெல்லிக்குப்பம் சாலையில் உள்ள அம்பேத்கர் சிலையில் இருந்து, காயரம்பேடு பஞ்சாயத்து அலுவலகம் வரை உள்ள சாலைகள் படுமோசமாக உள்ளன. இவற்றை சீரமைக்கக் கோரி பலமுறை ஊராட்சி தலைவருக்கு புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, சேதமடைந்து மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எஸ்.பானுமதி, காயரம்பேடு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்