உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

 செவிலியர்கள் காத்திருப்பு போராட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில், பணிநிரந்தரம்கோரி, செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், மாவட்ட தலைவர் நர்மதா தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியில், எம்.ஆர்.பி., தொகுப்பூதிய செலியர்களை பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை