மேலும் செய்திகள்
ஆம்னி பஸ் மோதி வாலிபர் பலி
18 minutes ago
ரயில் நிலையத்தில் பைக் திருட்டு
21 minutes ago
கார் மோதி வாலிபர் பலி
22 minutes ago
இன்று இனிதாக .... (01.12.2025) செங்கல்பட்டு
23 minutes ago
செய்யூர்: வயல் வெளியில் கிடந்த மூதாட்டி சடலத்தை மீட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். பவுஞ்சூர் அடுத்த தொண்டமநல்லுார் வயல்வெளியில் நேற்று காலை, 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடந்தது. இதைபார்த்த அப்பகுதி மக்கள், அணைக்கட்டு காவல் நிலையம் மற்றும் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் அளித்தனர். அணைக்கட்டு போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.
18 minutes ago
21 minutes ago
22 minutes ago
23 minutes ago