உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 16 சவரன் நகை திருட்டு

16 சவரன் நகை திருட்டு

சென்னை, திருவல்லிக்கேணி, லாயிட்ஸ் சாலையைச் சேர்ந்தவர் சுமன்ராஜ், 37; மருத்துவ உதவியாளர். நேற்று முன்தினம் இரவு, வீட்டின் 2வது தளத்தில் குடும்பத்துடன் உறங்கினார். நேற்று காலை பார்த்தபோது 3வது தளத்தில் உள்ள அறைக்கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 16 சவரன் நகைகள் திருடப்பட்டிருந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை