உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

மூதாட்டியிடம் 5 சவரன் பறிப்பு

சேலையூர் : சேலையூர் அடுத்த மாடம்பாக்கம், காயத்ரி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, 71. நேற்று மதியம், வீட்டின் அருகே உள்ள கடைக்கு சென்று, சுதர்சன் நகர் முதல் குறுக்கு தெருவில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.எதிரே, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், விஜயலட்சுமி அணிந்திருந்த 5 சவரன் செயினை பறித்து, மின்னல் வேகத்தில் தப்பினார். சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை