உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புகார் பெட்டி - கழிவுநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்

புகார் பெட்டி - கழிவுநீர் தொட்டியால் நோய் பரவும் அபாயம்

செம்மஞ்சேரி, சுனாமி நகர் குடியிருப்பில் ஆறு மாதங்களுக்கு முன், மழைநீர் வடிகால் கட்ட பள்ளம் தோண்டப்பட்டது. அப்போது, கழிவுநீர் செல்லும் வெளியேறும் தொட்டி மேல் மூடி சேதமடைந்து அகற்றப்பட்டது.தொட்டி திறந்த நிலையில் உள்ளதால், மனித கழிவுகள் தேங்கி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. வாரிய அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கழிவுநீர் தொட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஸ்டெல்லா, செம்மஞ்சேரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை