சென்னை, எஸ்.ஆர்.எம்., கல்லுாரியின் நிறுவனர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துாரில் உள்ள பல்கலை வளாகத்தில் நேற்று துவங்கின.கூடைப்பந்து, கால்பந்து, பால் பாட்மேன்டன் உள்ளிட்ட போட்டிகள் நடக்கின்றன. கூடைப்பந்தில் ஆண்களில் 16 அணிகள்; பெண்களில் 14 அணிகள் பங்கேற்றுள்ளன.பால் பேட்மின்டனில் இருபாலரிலும் தலா 16 அணிகள் களமிறங்கிஉள்ளன.
கூடைப்பந்து போட்டி
அணிகள் புள்ளிகள்பெண்கள்* எஸ்.ஆர்.எம்., ஸ்பிக்கர்ஸ் vs எஸ்.டி.என்.பி., 56 - 16* எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி vs திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., 48 - 40* எஸ்.ஆர்.எம்., ஸ்பிக்கர்ஸ் எஸ்.ஆர்.எம்., ஸ்பிக்கர்ஸ் 54 - 20 ஆண்கள் * வி.ஐ.டி., எஸ்.ஆர்.எம்., ஸ்பிக்கர்ஸ் 72 - 62* எஸ்.ஆர்.எம்., அக்ரி விநாயக மிஷன் கல்லுாரி 56 - 24* எஸ்.ஆர்.எம்., வி.இ.சி.,கிரசண்ட் பல்கலை 43 - 24* வி.ஐ.சி., எஸ்.ஆர்.எம்., கலை கல்லுாரி 39 - 15பால் பேட்மின்டன் பெண்கள் ( நாக் அவுட்) கல்லுாரிகள்/ புள்ளிகள்/ செட்* ஜேப்பியார் பல்கலை 35 35 2பாத்திமா கல்லுாரி 14, 13 0 * எஸ்.ஆர்.எம்., ஒயிட்ஸ் 35 35 2vs எஸ்.டி.என்.பி., வைஷ்ணவ்14 13 0ஆண்கள் ( நாக் அவுட்)* எஸ்.டி.சி., பொள்ளாச்சி 35 35 2vs ஸ்ரீ ராமகிருஷ்ணன் 31 33 0*ஆர்.எம்.கே., விவேகாந்தா 34 35 35 3vs பி.எஸ்.என்.ஏ., திண்டுக்கல் 33 29 31 0