உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / புழல் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை

புழல் அருகே அடுத்தடுத்து 3 கடைகளில் கைவரிசை

புழல், புழல், சக்திவேல் நகரைச் சேர்ந்த கஜேந்திர சாஸ்திரி, 40. இவர், புழல் காவல் நிலையம் அருகே, மின் உபகரணம், பெயின்ட் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார்.அவரது கடை அருகே, காவாங்கரையைச் சேர்ந்த சுந்தரம், 50, என்பவரின் டீ கடையும், வியாசர்பாடியைச் சேர்ந்த அஜீஸ், 51, என்பவரின் பர்னீச்சர் பொருள் கடையும் உள்ளன. அவர்கள், நேற்று காலை கடை திறக்க சென்றபோது, பூட்டு மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டிருந்தன.மேலும், கடைகளில் இருந்து, 90,000 ரூபாய் திருடு போயிருந்தது. இதுகுறித்து, புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை