உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக (30.06.2024)

இன்று இனிதாக (30.06.2024)

ஆன்மிகம்

 பார்த்தசாரதி கோவில்: திருவாரதனம்- - காலை 6:15 மணி. நித்யானு சந்தானம் - -மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.  பத்ராசல ராமர் தரிசனம்: பத்ராசல ராமர் தரிசன நிகழ்ச்சியில் ராமர் பட்டாபிஷேகம், கனகாபிஷேகம் - -மாலை 2:30 மணி. ராமர் பாடல்கள் இசை- - இரவு 7:30 மணி. இடம்: கிருஷ்ணசுவாமி கல்யாண மண்டபம், அமுதம் காலனி, தி.நகர்.  அய்யப்பன் கோவில்: உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம்- - மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம்.  உபன்யாசம்: பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கம் சார்பாக உபன்யாசம் - மாலை 6:30 - 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பொது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை