உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / லோடுமேன் உயிரிழப்பு

லோடுமேன் உயிரிழப்பு

நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம், ஆற்காடு படேல் சாலையைச் சேர்ந்தவர் பஞ்சாட்சரம், 23. லோடுமேன்.நேற்று முன்தினம் இரவு, 'யமஹா ஆர்15' பைக்கில், அதிவேகமாக சென்ற இவர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியார் ஹோட்டல் எதிரே, நிலைதடுமாறி கீழே விழுந்தார். '108' ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து சோதித்த போது, பஞ்சாட்சரம் இறந்தது தெரிந்தது. மவுன்ட் போக்குவரத்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை