உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை

நயினார் நாகேந்திரன் வாகனத்தில் சோதனை

திருநெல்வேலி : திருநெல்வேலி தொகுதி பா.ஜ., வேட்பாளர் நயினார் நாகேந்திரன் நேற்று ஆலங்குளம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட முக்கூடல் இடைகால் விலக்கு பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பறக்கும் படை அதிகாரிகள் நயினார் நாகேந்திரன் பிரசார வாகனம், அவருடன் வந்த காரில் சோதனை மேற்கொண்டனர். சுமார் 10 நிமிடங்கள் நடந்த சோதனையில் பணமோ வேறு பொருள்களோ கைப்பற்றப்படவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Anantharaman Srinivasan
ஏப் 10, 2024 20:05

Already பிடிபட்ட நாலு கோடி மீது ஆக்க்ஷன் எடுங்கப்பா பிரசாரத்துக்கு போகும் வாகனத்தில் பணம் கொண்டு செல்லுமளவிற்கு வேட்பாளர் ஏமாளியில்லை


Kannan
ஏப் 10, 2024 07:49

எ ராஜா வாகன சோதனை இல்லை தெரிந்தும் விட்டு விடுவோம் மற்றபடி பிஜேபி வாகனங்களை சோதனை செய்வது நாங்கள் கில்லாடிகள் என பறக்கும் படை சொல்கிறது Kaikooligal


vijay
ஏப் 10, 2024 18:11

சரியான கருத்து


மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி