உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரதமரின் தமிழக பயணம் தள்ளி வைப்பு

பிரதமரின் தமிழக பயணம் தள்ளி வைப்பு

சென்னை: பிரதமர் மோடி வரும், 20ல் சென்னை எழும்பூர் - நாகர்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை உட்பட பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைக்க, தமிழகம் வர இருந்தார் என பா.ஜ., தரப்பில் கூறப்பட்டிருந்தது. தற்போது பிரதமர் வருகை தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும், அவரது வருகைக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும், பா.ஜ., நிர்வாகி கரு. நாகராஜன் நேற்று தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை