உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருநங்கையருக்கு 21ல் சிறப்பு முகாம்

திருநங்கையருக்கு 21ல் சிறப்பு முகாம்

சென்னை:கலெக்டர் அலுவலகத்தில் வரும், 21ம் தேதி, திருநங்கையருக்கு சிறப்பு முகாம் நடக்கிறது.முகாமில், வாரியத்தின் அடையாள அட்டை வழங்குதல், ஆதார் திருத்தம், அரசின் மருத்துவ காப்பீட்டு, அரசின் நலத்திட்டங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.இம்முகாமில், சென்னையில் வசிக்கும் அனைத்து திருநங்கையரும் பங்கேற்குமாறு, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ