உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

கஞ்சா விற்ற வாலிபர்கள் கைது

சேலையூர், சேலையூர் அடுத்த அகரம்தென் பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த வட மாநில வாலிபர்களை, நேற்று முன்தினம் இரவு, ரோந்து பணியில் இருந்த போலீசார் பிடித்தனர்.அவர்களின் உடைமைகளை சோதனை செய்ததில், 2.5 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன.விசாரணையில், பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த ஷாமீம் அஹ்மத், 21, மொஹமத் இண்டியாஸ், 28 என்பதும், அங்கிருந்து கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இருவரையும், போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி