உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்

ரகளையில் ஈடுபட்ட போதை ஆசாமிகள்

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகரில் மதுபோதையில் மூவர் கும்பல் அப்பகுதிமக்களிடம், வீண் தகராறு செய்வதாக எம்.கே.பி.நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, போதையில் தகராறில் ஈடுபட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய வியாசர்பாடி, பி.வி.காலனியைச் சேர்ந்த ஆகாஷ், 19, வியாசர்பாடியைச் சேர்ந்த ஈசாக், 19, லோகேஷ்குமார், 24, ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை