உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருவள்ளூர் ரயில் சேவை பாதிப்பு

திருவள்ளூர் ரயில் சேவை பாதிப்பு

சென்னை, திருவள்ளூரில் இருந்து சென்டரல் நோக்கி வந்த மின்சார ரயில், திருநின்றவூர் ரயில் நிலையம் அருகே சிக்னல் கோளாறு காரணமாக நேற்று மாலை 5:20 மணி அளவில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை சென்ட்ரல் - திருவள்ளூர் தடத்தில் 30 நிமிடங்கள் வரை, ரயில் சேவை பாதிக்கப்பட்டது.சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள், ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சீரமைப்புக்கு பின் வழக்கம்போல இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை