| ADDED : ஜூன் 28, 2024 12:39 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில்அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரர் அபிஷேகம் - -காலை 8:30 மணி. கற்பகாம்பாள் ஆலய பிரஹார விழா - -மாலை 4:30 மணி.இடம்: மயிலாப்பூர். அய்யப்பன் கோவில்உலக நன்மைக்காக ஸ்ரீ லலிதா சகஸ்ர கோடி நாம யக்ஞம் - -மாலை 4:00 மணி முதல் 6:00 மணி வரை. இடம்: குருவாயூரப்பன் தியான மண்டபம், மடிப்பாக்கம். பாலசுப்ரமணிய சுவாமி சத்சங்கம் சார்பாக சொற்பொழிவு. மாலை 6:30 முதல் 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.பொது பக்த பாத சேவ டிரஸ்ட் நடத்தும் ஸ்ரீ பத்ராச்சல ராமர் தர்சன் 20 அடி ஹனுமார் தர்சன். காலை 6:00 முதல் இரவு 9:30 வரை. இடம்: ஸ்ரீ கிருஷ்ண சுவாமி கல்யாண மண்டபம், ஷிந்தி பிரசார் சபா சாலை, அமுதம் காலனி, தி.நகர். அஷ்டமி பூஜை: 75வது தேய்பிறை அஷ்டமி நடுநிசி கும்பலா ஹோமம். இரவு 9:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: ஜெய் பிரத்யங்கிரா பீடம், சிங்கப்பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம், வெங்கடாபுரம்.