உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இன்று இனிதாக 19.8.2024

இன்று இனிதாக 19.8.2024

ஆன்மிகம் பாலசுப்ரமண்ய சுவாமி சத்சங்கம் சார்பில் உபன்யாசம், மாலை 6:30 மணி, இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.  பார்த்தசாரதி பெருமாள் கோவில்: நித்யானுசந்தானம், மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா, மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி. குருவாயூரப்பன் கோவில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேகம், காலை 6:30 மணி. உபன்யாசம், நாமசங்கீர்த்தனம், இன்னிசை கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: நங்கநல்லுார். கலியாணபசுபதீஸ்வரர் கோவில்: கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மண்டலாபிஷேக பூஜை, அபிஷேகம், காலை 6:00 மணி மற்றும் மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.பொது சொற்பொழிவுகடற்கரய் மத்தவிலாச அங்கதம் வழங்கும், 'பிரிட்டிஷ் கால பாரதி ஆவணங்கள்' குறித்த பி.எஸ்.பாலிகா நினைவு அறக்கட்டளை சொற்பொழிவு, மாலை 4:00 மணி. இடம்: தமிழக ஆவணக்காப்பகம், எழும்பூர். கைவினை பொருட்கள் கண்காட்சிகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, பூம்புகார் நிறுவனம் சார்பில், 'கிருஷ்ண தரிசனம்' விற்பனை கண்காட்சி, காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: சி.பி.ஆர்ட்., மையம், ஆழ்வார்பேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை