உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காப்பக சிறுவர்கள் இருவர் எஸ்கேப்

காப்பக சிறுவர்கள் இருவர் எஸ்கேப்

பூக்கடை, பூக்கடை, நைனியப்பன் தெருவில் அரசு உதவி பெறும் சிறுவர் காப்பகம் உள்ளது. இங்குள்ள சிறுவர்கள், ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பயில்கின்றனர்.காப்பகத்தில், நேற்று காலையில் சிறுவர்களை கணக்கெடுத்த போது, 12 வயது சிறுவர்கள் இருவர் மாயமானது தெரிந்தது. சிறுவர்கள் தப்பியது குறித்து, பூக்கடை போலீசாரிடம் காப்பக மேலாளரான சண்முகம், 48, புகார் அளித்துள்ளார். அவர்கள், மாயமான சிறுவர்களை தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ