உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதையில் ரகளை வாலிபர்கள் கைது

போதையில் ரகளை வாலிபர்கள் கைது

எம்.கே.பி., நகர், வியாசர்பாடி, ஹவுசிங்போர்டு, மூர்த்தி நகர் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரு வாலிபர்கள் குடிபோதையில், ரகளையில் ஈடுபட்டனர். தகவலறிந்த எம்.கே.பி., நகர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வியாசர்பாடி, சஞ்சய் நகரைச் சேர்ந்த மதன்குமார், 19, தயாள் ராஜ், 22, ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி