உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு

 செஞ்சிலுவை சங்கத்திற்கு 20 பேர் போட்டியின்றி தேர்வு

சென்னை: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்களாக, 20 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட செய்திக்குறிப்பு: செஞ்சிலுவை சங்கத்தின் சென்னை மாவட்ட கிளை நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல், டிச.,1, 2ல், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது . மனு தாக்கல் செய்யப்பட்ட, 25 மனுக்களில், 20 மனுக்கள் ஏற்கப்பட்டன. தேர்தலில், அப்பாஸ் அலி, ஆனந்த், அன்பரசன் உள்ளிட்ட, 20 பேரும் போட்டியின்றி, செயற்குழு உறுப்பினர்களாக தேர்வு செய் யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி