உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கோஷ்டி மோதல் 6 பேர் கைது

கோஷ்டி மோதல் 6 பேர் கைது

செம்மஞ்சேரி, செம்மஞ்சேரி, சுனாமிநகரை சேர்ந்தவர்கள் விஜய், 25, சூர்யா, 24. இரண்டு பேரும், இரு கோஷ்டிகளாக செயல்பட்டு வந்தனர். நேற்றுமுன்தினம் காலை, போதையில் இரண்டு கோஷ்டியினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில், ஆறு பேருக்கு கை, கால்களில் காயம் ஏற்பட்டது. செம்மஞ்சேரி போலீசார்நேற்று, ஆறு பேரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை