உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூட்டமாக வந்த டால்பின்கள்

கூட்டமாக வந்த டால்பின்கள்

நீலாங்கரை கடற்கரை பகுதியில், கரைக்கு அருகே திடீரென நேற்று 10க்கும் மேற்பட்ட டால்பின்கள் கூட்டமாக வந்து, குதித்து ஆட்டம் போட்டு, மீண்டும் ஆழ்கடலுக்கு சென்றன. இதை, அப்பகுதிவாசிகள் கண்டுகளித்து வீடியோ எடுத்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்