உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காலங்களில் அவன் வசந்தம் 98வது நிகழ்ச்சி

காலங்களில் அவன் வசந்தம் 98வது நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், பாரதிய வித்யா பவன் இணைந்து, 'காலங்களில் அவன் வசந்தம்' 98வது நிகழ்ச்சியை வழங்கின. இதில், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் எம்.முரளி, பாரதிய வித்யா பவன் இயக்குனர் கே.என்.ராமசாமி ஆகியோர் இணைந்து, இசைக்கவி ரமணன் மற்றும் நர்த்தகி நடராஜன் ஆகியோரை கவுரவித்தனர். இடம்: சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி