உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நூல் வெளியீட்டு விழா

நூல் வெளியீட்டு விழா

டில்லி தமிழ் சங்கத்தில், 'மணிமேகலை' பிரசுரம் பதிப்பகத்தின் நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் கண்காட்சி நடந்தது. இதில், சங்கத்தின் துணைத் தலைவர் ராகவன் நாயுடு புத்தகம் வெளியிட, மூத்த வாசகர் ரங்கராஜன் பெற்றுக் கொண்டார், உடன், இடமிருந்து வலம்: மணிமேகலை பிரசுர நிர்வாக இயக்குனர் ரவி தமிழ்வாணன், எழுத்தாளர் மோகன்தாஸ் மற்றும் டில்லி தமிழ் சங்க பொருளாளர் அருணாச்சலம். இடம்: புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை