உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  எழும்பூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 475 பேர் மீது வழக்கு

 எழும்பூரில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 475 பேர் மீது வழக்கு

ரயில் தண்டவாளங்களை கடக்க கூடாது. ரயில்களில் ஆபத்தான முறையில் படிகளில் பயணம் செய்யக்கூடாது எனக்கூறி, பள்ளி, கல்லுாரிகள் மற்றும் ரயில் நிலையங்களி ல் தொடர்ந்து வி ழிப்புணர்வு ஏற்ப டுத்தி வருகிறோம். இதற்கி டையே, கடந்த ஜனவரி முதல் டிச., 25 வரை, எழும்பூர் ரயில் நிலைய பகுதியில், ரயில் தண்டவாளங்களை கடக்க முயன்ற, 475 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், 23 லட்சத்து 47,710 ரூ பாய் அபராதம் விதிக்கப்பட்டுள் ளது என, ரயி ல்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் ஜெபாஸ்டியன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை