உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கல்லூரி மாணவர்கள்மோதல்

கல்லூரி மாணவர்கள்மோதல்

சென்னை: சென்னையில் பச்சையப்பன் கல்லூரியில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் ஒரு மாணவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை