உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அனந்த பத்மநாபர் கோவிலில் சுவாமி புறப்பாடு

அனந்த பத்மநாபர் கோவிலில் சுவாமி புறப்பாடு

சென்னை, சென்னை, அடையாறில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. பிரம்மோற்சவ விழா, நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு, கொடியேற்றத்துடன் துவங்கியது.விழாவில், நேற்று காலை சூரிய பிரபையில் உலகளந்த பெருமாள் அலங்காரத்திலும், மாலை சந்திர பிரபையில் வெங்கடாச்சலபதி அலங்காரத்திலும், சுவாமி அருள்பாலித்தார். வரும், 21ல் காலை 9:30 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை