உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

 ரயிலில் அடிபட்டு மூதாட்டி பலி

சென்னை: ரயிலில் அடிபட்டு 72 வயது மூதாட்டி பலியானார். தாம்பரத்திலிருந்து கடற்கரையை நோக்கி, நேற்று மதியம், மின்சார ரயில் சென்று கொண்டிருந்தது. சேத்துப்பட்டு - நுங்கம்பாக்கம் அருகே, தண்டவாளத்தை கடக்க முயன்ற 72 வயது மூதாட்டி, ரயிலில் அடிபட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை