உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

கிண்டியில் வேலைவாய்ப்பு முகாம்

சென்னை, கிண்டி, ஆலந்துார் சாலையிலுள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைந்துள்ள மையத்தில், இன்று காலை 10:00 முதல் மதியம் 2:00 மணி வரை, வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.பங்கேற்க கட்டணம் கிடையாது. வேலை தேடுவோர் இந்த முகாமில் பங்கேற்று பயனடையலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி