உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் அவதி

'மாண்டஸ்' புயலில், சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் சேதமடைந்த படகுகள், இன்னும் அகற்றப்படாமல் உள்ளன. இதனால், தற்போது பயன்பாட்டில் உள்ள மற்ற விசைப் படகுகளை நிறுத்த இடமில்லாமல், மீனவர்கள் அவதிப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ